TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 16.04.2026

  1. Sunil Bajpai appointed as Principal Chief Commissioner of Income Tax for Tamil Nadu & Puducherry.
  2. NAAS organises brainstorming sessions to achieve Atmanirbharta in fertilizers by 2047.

1.  சுனில் பாஜ்பாய் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்திற்கான வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையராக (Principal Chief Commissioner of Income Tax) நியமிக்கப்பட்டுள்ளார்.

2.  2047-ஆம் ஆண்டிற்குள் உர உற்பத்தியில் சுயசார்பு நிலையை (Atmanirbharta) எட்டுவதற்காக, தேசிய வேளாண் அறிவியல் அகாடமி (NAAS) விரிவான ஆலோசனைக் கூட்டங்களை ஒருங்கிணைக்கிறது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *