TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 24.04.2026

1. Shekha Jheel in Uttar Pradesh has been declared India’s 99th Ramsar site.

2. The government proposed a new Sugarcane Control Order 2026 to regulate mill distance and promote ethanol production.

1.  உத்திரப் பிரதேசத்தில் உள்ள சேகா ஜீல் (Shekha Jheel) இந்தியாவின் 99-வது ராம்சர் தளமாக (Ramsar site) அறிவிக்கப்பட்டுள்ளது.

2. சர்க்கரை ஆலைகளுக்கு இடையிலான தூரத்தை முறைப்படுத்தவும், எத்தனால் உற்பத்தியை ஊக்குவிக்கவும் புதிய கரும்பு கட்டுப்பாட்டு ஆணை 2026-ஐ (Sugarcane Control Order 2026) அரசு முன்மொழிந்துள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *