1. Sanjay Seth to inaugurate India’s first International Ophthalmology Research Conference (AIOS-AFOU 2026) on May 9-10 at Delhi Cantonment.
2. Indore to host BRICS Agriculture Ministers’ Meeting in June 2026 under India’s BRICS Presidency.
- சர்வதேச கண் மருத்துவ ஆராய்ச்சி மாநாடு:
மே 9-10 தேதிகளில் டெல்லி கண்டோன்மென்ட்டில் நடைபெறவுள்ள இந்தியாவின் முதல் சர்வதேச கண் மருத்துவ ஆராய்ச்சி மாநாட்டை (AIOS-AFOU 2026) சஞ்சய் சேத் தொடங்கி வைக்கிறார்.
- BRICS வேளாண் அமைச்சர்கள் கூட்டம்:
இந்தியாவின் BRICS தலைமைத்துவத்தின் கீழ், ஜூன் 2026-ல் நடைபெறவுள்ள BRICS வேளாண் அமைச்சர்கள் கூட்டத்தை மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரம் நடத்தவுள்ளது.