TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 16.05.2026

1. The government launched the Prime Minister Internship Scheme (PMIS) for one crore youth over five years.

2. International Day of Families observed on May 15, 2026 with the theme “Families, Inequalities and Child Wellbeing.”

1. ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கான பிரதமரின் தொழிற்பயிற்சித் திட்டத்தை” (Prime Minister Internship Scheme – PMIS) அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

2.2026 மே 15 அன்று குடும்பங்கள், சமத்துவமின்மைகள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வு” (Families, Inequalities and Child Wellbeing) என்ற கருப்பொருளுடன் (Theme) சர்வதேச குடும்பங்கள் தினம் அனுசரிக்கப்பட்டது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *