TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 19.05.2026

1. India released its first satellite-tagged Ganges softshell turtle in Kaziranga National Park.

2. NHAI launched Project Saksham to empower rural women through skill development and jobs.

  1. காசிரங்கா தேசியப் பூங்காவில், செயற்கைக்கோள் குறியீடு (satellite-tagged) பொருத்தப்பட்ட இந்தியாவின் முதல் கங்கை மென்னோடு ஆமையை (Ganges softshell turtle) இந்தியா விடுவித்துள்ளது.
  2. திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகள் மூலம் கிராமப்புறப் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) திட்டம் சக்ஷம்’ (Project Saksham) என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *