1. The World Health Organization has declared the ongoing Ebola outbreak in the Democratic Republic of Congo and Uganda as a Public Health Emergency of International Concern.
2. Prime Minister Narendra Modi was conferred Sweden’s highest honour for a Head of Government, the Royal Order of the Polar Star, for strengthening bilateral ties.
1. காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் தற்போது பரவி வரும் எபோலா (Ebola) நோய்த்தொற்றை, சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலை (Public Health Emergency of International Concern) என உலக சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளது.
2. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தியதற்காக, பிரதம மந்திரி நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் அரசுத் தலைவருக்கான மிக உயரிய விருதான “ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார்” (Royal Order of the Polar Star) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.