1. West Bengal has secured GI tags for three Hooghly district products, namely Jalbhara Sandesh, Manohara, and traditional wooden Dingi Boats.
2. The National Commission for Women has launched a 24×7 toll-free women helpline number, 14490, to provide immediate support, complaint registration, and counseling.
1.மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள ஜல்பாரா சந்தேஷ் (Jalbhara Sandesh), மனோகரா (Manohara) மற்றும் பாரம்பரிய மரத்தாலான டிங்கி படகுகள் (Dingi Boats) ஆகிய மூன்று பொருட்களுக்கு புவிசார் குறியீடு (GI tag) கிடைத்துள்ளது.
2.தேசிய மகளிர் ஆணையம், உடனடியாக உதவி கோருவதற்கும், புகார்களைப் பதிவு செய்வதற்கும் மற்றும் ஆலோசனை பெறுவதற்கும் 14490 என்ற 24×7 கட்டணமில்லா மகளிர் உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.