1. Ahmedabad created a Guinness World Record by planting 361,000 saplings in one hour on 12 July 2026 using the Miyawaki method.
2. NSE launched the Nifty500 Ahimsa Index on 15 July 2026 that excludes companies involved in activities harming animals
1.அகமதாபாத், மியாவாக்கி (Miyawaki) முறையில் 12 ஜூலை 2026 அன்று ஒரே மணி நேரத்தில் 3,61,000 மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
2.நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NSE), விலங்குகளுக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் நிறுவனங்களைத் தவிர்த்து, 15 ஜூலை 2026 அன்று ‘நிஃப்டி 500 அஹிம்சா குறியீட்டை’ (Nifty500 Ahimsa Index) அறிமுகப்படுத்தியுள்ளது.