1. INS Malvan, the second Mahe-class Anti-Submarine Warfare Shallow Water Craft, was launched at Karwar Naval Base on 22 July 2026.
2. Tamil Nadu renamed the Chief Minister’s Breakfast Scheme as the Perunthalaivar Kamarajar Breakfast Scheme.
1.இரண்டாவது மாஹே (Mahe) வகை நீர்மூழ்கி எதிர்ப்பு ஆழமற்ற நீர் போர்க் கப்பலான (Anti-Submarine Warfare Shallow Water Craft) ஐ.என்.எஸ் மால்வன் (INS Malvan), 2026 ஜூலை 22 அன்று கார்வார் கடற்படைத் தளத்தில் கடலில் இறக்கப்பட்டது.
2.முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என தமிழ்நாடு அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.