“Civil Services in a mature democracy must balance political neutrality with administrative committedness to constitutional values.” Evaluate the functional challenges faced by civil services due to short-term political regimes.
“முதிர்ச்சியடைந்த ஜனநாயகத்தில் சிவில் சேவைகள், அரசியல் நடுநிலைமையையும் அரசியலமைப்பு மதிப்புகளுக்கான நிர்வாக அர்ப்பணிப்பையும் சமநிலைப்படுத்த வேண்டும்.” குறுகிய கால அரசியல் ஆட்சிகளால் சிவில் சேவைகள் எதிர்கொள்ளும் செயல்பாட்டு சவால்களை மதிப்பிடுக.