1. India’s first virtual zoo was inaugurated at Kamala Nehru Prani Sangrahalaya in Indore on 17 August 2026.
2. The 15th India-Thailand bilateral army exercise MAITREE-XV will be held from 18–31 August 2026 in Surat Thani, Thailand.
1.இந்தியாவின் முதல் மெய்நிகர் உயிரியல் பூங்கா (Virtual Zoo) இந்தூரில் உள்ள கமலா நேரு பிராணி சங்கராலயாவில் 2026 ஆகஸ்ட் 17 அன்று திறந்து வைக்கப்பட்டது.
2.இந்தியா-தாய்லாந்து இடையேயான 15-வது இருதரப்பு ராணுவப் பயிற்சியான ‘மைத்ரீ-XV’ (MAITREE-XV), தாய்லாந்தின் சூரத் தானியில் 2026 ஆகஸ்ட் 18 முதல் 31 வரை நடைபெற உள்ளது.