1. The Tamil Nadu Government has officially notified three new elephant corridors in the Cauvery North Wildlife Sanctuary (Hosur Forest Division) covering the Jawalagiri, Ulibanda, Thaggatti, Panai, Anchetty, and Bilikkal areas.
2. Union Minister of Ports, Shipping & Waterways, Sarbananda Sonowal, chaired the inaugural ‘Sagar Samvad’ event in New Delhi to chart a roadmap for the Maritime Amrit Kaal Vision 2047.
1.ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தில் ஜவளகிரி, உளிபண்டா, தட்கட்டி, பனை, அஞ்செட்டி மற்றும் பிலிக்கல் பகுதிகளை உள்ளடக்கிய மூன்று புதிய யானை வழித்தடங்களை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2.கடல்சார் அமிர்த கால தொலைநோக்கு 2047-க்கான (Maritime Amrit Kaal Vision 2047) வழிகாட்டு வரைபடத்தை உருவாக்குவதற்காக, புது தில்லியில் நடைபெற்ற ‘சாகர் சம்வாத்’ (Sagar Samvad) தொடக்க நிகழ்விற்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தலைமை தாங்கினார்.