Evaluate the deployment of Quantum Key Distribution (QKD) systems in securing India’s strategic military communications against prospective adversarial decryption advancements.
எதிர்கால அச்சுறுத்தலான கணினி குறியாக்க நீக்க முன்னேற்றங்களுக்கு எதிராக, இந்தியாவின் மூலோபாய ராணுவத் தொடர்புகளைப் பாதுகாப்பதில் குவாண்டம் விநியோக அமைப்புகளின் (Quantum Key Distribution – QKD) பயன்பாட்டை மதிப்பிடுக.