1. The Vice President of India will release the “Mission Rangeen Machhli 2031” Strategic Action Plan for Ornamental Fisheries at Agatti, Lakshadweep on 31 August 2026.
2. Raksha Rajya Mantri Sanjay Seth will inaugurate the second Annual Trident Lecture of CENJOWS on 1 September 2026 at Manekshaw Centre, New Delhi, on the theme of national resurgence through defence forces.
1. இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் 2026 ஆகஸ்ட் 31 அன்று லட்சத்தீவில் உள்ள அகத்தியில், அலங்கார மீன்வளர்ப்புக்கான “மிஷன் ரங்கீன் மச்லி 2031” (Mission Rangeen Machhli 2031) என்ற மூலோபாய செயல் திட்டத்தை வெளியிடுவார்.
2.’பாதுகாப்புப் படைகள் மூலம் தேசிய மறுமலர்ச்சி’ என்ற கருப்பொருளிலான சென்ஜோவ்ஸின் (CENJOWS) இரண்டாவது ஆண்டு ட்ரைடென்ட் சொற்பொழிவை (Annual Trident Lecture), பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் 2026 செப்டம்பர் 1 அன்று புது தில்லியிலுள்ள மானெக்ஷா மையத்தில் தொடங்கி வைப்பார்.