1. India inaugurated its first Green Forge Complex at BRIC-NABI in Mohali for testing genetically modified crops under controlled conditions to support the bioeconomy.
2. Türkiye became the 71st country to sign the Artemis Accords at NASA Headquarters promoting peaceful and cooperative civil space exploration.
1.உயிரி-பொருளாதாரத்தை (bioeconomy) ஆதரிக்கும் வகையில், மரபணு மாற்றப்பட்ட பயிர்களைக் கட்டுப்பாடான சூழலில் பரிசோதிப்பதற்காக, இந்தியாவின் முதல் ‘கிரீன் ஃபோர்ஜ் வளாகம்’ (Green Forge Complex) மொஹாலியில் உள்ள BRIC-NABI-யில் திறக்கப்பட்டுள்ளது.
2.அமைதியான மற்றும் கூட்டு சிவில் விண்வெளி ஆய்வை ஊக்குவிக்கும் ‘ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தத்தில்’ (Artemis Accords) நாசா தலைமையகத்தில் கையெழுத்திட்ட 71-வது நாடாக துருக்கி இணைந்துள்ளது.