1. India will host Stage 3 of the 2026 World Archery Para Series for the first time at Sabarmati Riverfront, Ahmedabad from 5–9 September 2026 with over 100 athletes from about 20 nations.
2. IAF successfully conducted the drop trial of the indigenous long-range glide bomb Khagantak-243 from a Su-30MKI on 2 September 2026 with a stand-off range exceeding 140 km.
1.சுமார் 20 நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கும் 2026 உலக பாரா வில்வித்தை தொடரின் (World Archery Para Series) 3-வது கட்டப் போட்டிகளை, இந்தியா முதல்முறையாக அகமதாபாத்தில் உள்ள சபர்மதி நதிக்கரையில் 2026 செப்டம்பர் 5 முதல் 9 வரை நடத்தவுள்ளது.
2.140 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் இருந்து இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீண்ட தூர மிதக்கும் வெடிகுண்டான (long-range glide bomb) ‘ககன்தக்-243’ (Khagantak-243) ஐ, சு-30 எம்கேஐ (Su-30MKI) போர் விமானத்திலிருந்து இந்திய விமானப்படை (IAF) 2026 செப்டம்பர் 2 அன்று வெற்றிகரமாக வீசிப் பரிசோதித்தது.