1. Lahore was named the SCO Tourism and Cultural Capital for 2026–27 at the summit in Bishkek.
2. ISRO successfully launched GSLV-F17 carrying the 2,367 kg EOS-05 Earth-observation satellite from Sriharikota on 4 September 2026.
1.பிஷ்கெக் நகரில் நடைபெற்ற உச்சிமாநாட்டில், 2026–27-ஆம் ஆண்டிற்கான SCO (ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பு) சுற்றுலா மற்றும் கலாச்சாரத் தலைநகரமாக லாகூர் அறிவிக்கப்பட்டது.
2.ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 2,367 கிலோ எடையுள்ள EOS-05 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்து சென்ற GSLV-F17 ராக்கெட்டை 2026 செப்டம்பர் 4 அன்று இஸ்ரோ (ISRO) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.