1. Rashtriya Poshan Maah 2026 was launched on 9 September with the theme “Hamari Anganwadi, Hamari Jimmedari”, focusing on dietary diversity, protein intake and community ownership under Mission Poshan 2.0 while marking 10 years of PMMVY.
2. The Global Dryland Congress 2026 began on 10 September in New Delhi organised by ICAR and ICRISAT with the theme of transforming dryland agriculture through South-South cooperation.
1. போஷன் இயக்கம் 2.0 (Mission Poshan 2.0) திட்டத்தின் கீழ் உணவுப் பன்முகத்தன்மை, புரத உட்கொள்ளல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்டும், பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) திட்டத்தின் 10 ஆண்டுகளைக் குறிக்கும் வகையிலும், “நமது அங்கன்வாடி, நமது பொறுப்பு” (Hamari Anganwadi, Hamari Jimmedari) என்ற கருப்பொருளுடன் ராஷ்ட்ரிய போஷன் மாதம் 2026 (Rashtriya Poshan Maah 2026) செப்டம்பர் 9 அன்று தொடங்கப்பட்டது.
2. தெற்குலக நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு (South-South cooperation) மூலம் மானாவாரி/வறண்ட நில வேளாண்மையை மாற்றுவதை மையக் கருப்பொருளாகக் கொண்டு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் (ICAR) மற்றும் சர்வதேச அரை வறண்ட வெப்பமண்டல பயிர் ஆராய்ச்சி நிறுவனம் (ICRISAT) இணைந்து ஒருங்கிணைத்த உலகளாவிய வறண்ட நில மாநாடு 2026 (Global Dryland Congress 2026) செப்டம்பர் 10 அன்று புது தில்லியில் தொடங்கியது.