Explain the significance of the SSLV (Small Satellite Launch Vehicle) and the Kulasekarapattinam spaceport in Tamil Nadu for India’s commercial space sector.
இந்தியாவின் வணிக விண்வெளித் துறைக்கு, எஸ்.எஸ்.எல்.வி (SSLV – சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனம்) மற்றும் தமிழ்நாட்டில் உள்ள குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்குக.