1. India ranked first among 41 markets in the 2026 Global Business Climate Survey by the Swedish Chamber of Commerce.
2. Takeda’s QDENGA became India’s first approved dengue vaccine for ages 4–60, with two doses three months apart and private-sector availability expected by mid-2027.
1.சுவீடிஷ் வர்த்தக சபை (Swedish Chamber of Commerce) வெளியிட்ட 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வணிகச் சூழல் கணக்கெடுப்பில் (Global Business Climate Survey) உள்ள 41 சந்தைகளில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
2.4 முதல் 60 வயதுடையவர்களுக்காக இந்தியாவின் முதல் அங்கீகரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசியாக டேகேடா (Takeda) நிறுவனத்தின் ‘கியூடெங்கா’ (QDENGA) மாறியுள்ளது; மூன்று மாத இடைவெளியில் இரண்டு டோஸ்களாக வழங்கப்படும் இத்தடுப்பூசி, 2027-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தனியார் துறையில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.