1. DAHD launches a multi-language Livestock Insurance Portal under National Livestock Mission.
2. Singapore, UAE & Gree’s Dong Mingzhu win first Cool Leaders Awards 2026.
- தேசிய கால்நடை இயக்கத்தின் (National Livestock Mission) கீழ் பன்மொழி கால்நடை காப்பீட்டு இணையதளத்தை (Livestock Insurance Portal) கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை (DAHD) தொடங்கியுள்ளது.
- சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் க்ரீ (Gree) நிறுவனத்தின் டோங் மிங்ஜு (Dong Mingzhu) ஆகியோர் 2026 ஆம் ஆண்டிற்கான முதலாவது ‘கூல் லீடர்ஸ் விருதுகளை’ (Cool Leaders Awards) வென்றுள்ளனர்.