Assess the functional and financial autonomy of Panchayati Raj Institutions (PRIs) in Tamil Nadu. What are the key bottlenecks hindering genuine fiscal decentralization?
கேள்வி: தமிழ்நாட்டில் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் (PRIs) செயல்பாட்டு மற்றும் நிதித் தன்னாட்சியை மதிப்பிடுக. உண்மையான நிதி அதிகாரப் பரவலாக்கலைத் தடுக்கும் முக்கியத் தடைகள் யாவை?