TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 17.10.2026

1. Vice-President inaugurated KAUMARACON-2026, third international conference on Kaumarabhritya at AIIA New Delhi.

2. 14th India-Korea Coast Guard high level meeting held at Incheon to strengthen maritime cooperation.

1.  புது தில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் (AIIA) நடைபெற்ற ‘கௌமாரப்ருத்யா’ (Kaumarabhritya – ஆயுர்வேத குழந்தை மருத்துவம்) தொடர்பான மூன்றாவது சர்வதேச மாநாடான ‘கௌமராகான்-2026’ (KAUMARACON-2026) மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் தொடங்கி வைத்தார்.

2.  கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக 14-வது இந்தியா-தென்கொரியா கடலோரக் காவல்படையின் உயர்மட்டக் கூட்டமானது, தென் கொரியாவின் இஞ்சியான் (Incheon) நகரில் நடைபெற்றது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *