TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 31.10.2026

1. Bihar Museum in Patna ranked 9th among the world’s best museums and 1st in Asia.

2. Sunil Bharti Mittal received the French Legion of Honour for strengthening India-France economic ties in telecom and digital satellite communication.

1.  பாட்னாவில் உள்ள பீகார் அருங்காட்சியகம் உலகின் சிறந்த அருங்காட்சியகங்களில் 9-வது இடத்தையும், ஆசியாவில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.

2.  தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் செயற்கைக்கோள் தகவல் தொடர்புத் துறையில் இந்தியா-பிரான்ஸ் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தியதற்காக சுனில் பார்தி மிட்டலுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘லீஜியன் ஆஃப் ஹானர்’ (Legion of Honour) விருது வழங்கப்பட்டுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *