1. India released its first satellite-tagged Ganges softshell turtle in Kaziranga National Park.
2. NHAI launched Project Saksham to empower rural women through skill development and jobs.
- காசிரங்கா தேசியப் பூங்காவில், செயற்கைக்கோள் குறியீடு (satellite-tagged) பொருத்தப்பட்ட இந்தியாவின் முதல் கங்கை மென்னோடு ஆமையை (Ganges softshell turtle) இந்தியா விடுவித்துள்ளது.
- திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகள் மூலம் கிராமப்புறப் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ‘திட்டம் சக்ஷம்’ (Project Saksham) என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.