Assess the role of the Indian Working Class and Trade Union movements in radicalizing the national freedom struggle during the Non-Cooperation and Civil Disobedience phases.
ஒத்துழையாமை மற்றும் சட்டமறுப்பு இயக்கக் காலங்களில், தேசிய விடுதலைப் போராட்டத்தை தீவிரப்படுத்துவதில் இந்தியத் தொழிலாள வர்க்கம் மற்றும் தொழிற்சங்க இயக்கங்களின் பங்கினை மதிப்பிடுக.