TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 23.05.2026

1. India began multinational military exercise PRAGATI 2026 in Meghalaya.

2. India celebrated World Metrology Day 2026 with the theme ‘Metrology: Building Trust in Policy Making’.

  1. இந்தியா பல்லரப்பு கூட்டு இராணுவப் பயிற்சியான பிரகதி 2026′ (PRAGATI 2026) என்பதை மேகலாயாவில் தொடங்கியது.
  2. இந்தியா அளவியலில் கொள்கை உருவாக்கத்தின் மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்துதல்’ (Metrology: Building Trust in Policy Making) என்ற கருப்பொருளுடன் 2026 ஆம் ஆண்டின் உலக அளவியல் தினத்தைக் (World Metrology Day) கொண்டாடியது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *