- The Delhi government launched the ‘Delhi Next – Code, Create and Change’ programme on July 2, 2026, to pilot 60 technology-driven solutions for critical urban challenges like traffic and waterlogging.
- The International Booker Prize will be renamed the Bukhman International Booker Prize from 2027 following a 10-year funding deal, with the prize money doubling to £100,000.
1. போக்குவரத்து மற்றும் நீர் தேக்கம் போன்ற முக்கியமான நகர்ப்புற சவால்களுக்கு, தொழில்நுட்பம் சார்ந்த 60 தீர்வுகளைச் சோதிப்பதற்காக ‘டெல்லி நெக்ஸ்ட் – கோட், கிரியேட் அண்ட் சேஞ்ச்’ (‘Delhi Next – Code, Create and Change’) என்ற திட்டத்தை டெல்லி அரசு ஜூலை 2, 2026 அன்று தொடங்கியது.
2.பன்னாட்டு புக்கர் பரிசு (International Booker Prize), 10 ஆண்டுகால நிதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 2027-ஆம் ஆண்டு முதல் ‘புக்மேன் பன்னாட்டு புக்கர் பரிசு’ (Bukhman International Booker Prize) எனப் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது; மேலும் பரிசுத் தொகை £100,000 ஆக இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.