“The Middle-Income Trap presents a real barrier to India’s ambition of becoming a developed nation by 2047.” Suggest structural reforms in human capital deployment and manufacturing to bypass this deadlock.
“2047-க்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற லட்சியத்திற்கு ‘நடுத்தர வருமானப் பொறி’ (Middle-Income Trap) ஒரு உண்மையான தடையாக உள்ளது.” இந்த முடக்கத்தைத் தவிர்ப்பதற்கு மனித மூலதனப் பயன்பாடு மற்றும் உற்பத்தியில் தேவையான கட்டமைப்பு சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்கவும்.