1. 69th Commonwealth Parliamentary Conference underway in Cape Town.
2. US-Jordan Exercise Eager Lion 2026 begins in Colorado.
1. 69-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.
2. அமெரிக்க-ஜோர்டான் இடையேயான ‘ஈகர் லயன் 2026’ (Eager Lion 2026) பயிற்சி கொலராடோவில் தொடங்கியது.